திருமண வாழ்த்து
மணமகன் : ஸ்ரீராம்
மணமகள் : மதுமிதா
மணநாள் : 27 08 2021
நடன அரசி மதுமிதா
நல்லான் ஸ்ரீராம் தனைமணக்கும்
உடைமை நன்னாள் போலவே
ஒன்றி என்றும் வாழியவே.
மணக்கும் இந்த மணமக்கள்
வாழ்வும் வளமும் மேலோங்கி
இணக்க மாக எந்நாளும்
இனிது வாழி வாழியவே
Greetings to wedding couples Madhumitha and Shriram
அன்புள்ள
செங்கைப் பொதுவன்
செங்கைச் செல்வி
